வெல்லம்பிட்டி, கொகிலவத்தை பிரதேசங்களில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மேல்மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிசாம்தீன்  இன்று  (27) பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களது அடிப்படை  தேவைகளைக் கேட்டறிந்தார்.

இதேவேளை இடம்பெயர்ந்து மக்கள் தங்கியுள்ள கொழும்பு தெமட்டகொட அல்-ஹிஜ்ரா கல்லூரிக்கு சென்று அங்கு தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ள மக்களின் தேவைகளை கேட்டறிந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM