ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  மேல்மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஷாபி ரஹீம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில்  மாதர்களுக்கான சுயதொழிற் பயிற்சிப்பாடநெறி நீர்கொழும்பு தொகுதியில் உள்ள Saunders Hall ல் கடந்த புதன்(12) இடம்பெற்றது.

பெச்வேர்க் ஃ பல்வகை கைப்பணிப் பொருட்கள் தயாரிக்கும் முறை பாடநெறியின் இறுதிக் கண்காட்சியில் கலந்து கொண்டவர்களுக்கான பரிசிகளும் சான்றிதல்களும் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக மேல்மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம் மற்றும்  முன்னால் நகரசபை உறுப்பினர் MOM.ஈசான்  மற்றும்  உயர் அதிகாரிகளும்  கலந்துகொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM