ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மடவளை கிளையின் மாதாந்த பொதுக்கூட்டம் (04) கடந்த சனிக்கிழமை பாத்ததும்பர ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் அல்-ஹாஜ் ரிஷாட் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா  முஸ்லிம் காங்கிரசினால் மடவளை பிரதேசத்தில்  மேற்கொள்ளும் அபிவிருத்திகள் மற்றும் கட்சியின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது  மடவளை கிளையின் கட்சியின் போராளிகள் பலரும் கலந்து கொண்டனர்.  இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயம் என்னெவெனில் ஒவ்வொரு மாதமும் மடவளை  கிளையின் கூட்டம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Hasan Firas

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM