Web
Analytics
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. - Sri Lanka Muslim Congress

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பாக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியடுவதற்காக 

மண்முனைப்பற்று பிரதேச சபை,ஏறாவூர் பற்று பிரதேச சபை மற்றும் கோரளைப்பற்று பிரதேச சபைகளுக்கான கட்டுப்பணத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரகளிக்கப்பட்ட தேர்தல் முகவரும்,அக்கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீன் இன்று மட்டக்களப்பு தேர்தல் திணைக்களத்தில் செலுத்தினார்.

இதன் போது மண்முனைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.ஏ.மதீன் மற்றும் முபீன் அவர்களினுடைய இணைப்பாளர் டீ.எம்.தௌபீக் JP ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM