ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவடிப்பள்ளி மத்திய குழு மற்றும் எமது உறுப்பினர் ஆகியோரின் முயற்சியினால் முன்னாள் மாகாண சுகாதார அமைச்சரும்இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ உறுப்பினர் ALM நசீர் அவர்களின் கடந்த மாகாண சபையின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் எமது கிராமத்தில் வாழ்கின்ற தேவையுடைய மக்களுக்கு 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார பொருட்கள் இன்று (19)வழங்கப்பட்டது

இதில் பிரதம அதிதியா பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ ALM நசீர் அவர்களும் கெளரவ அதிதியாக எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாவடிப்பள்ளி வட்டாரத்தின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் கெளரவ MNM றணீஸ் அவர்களும் கலந்து கொண்டு வாழ்வாதார பொருட்களை வழங்கிவைத்தனர்

மேலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு தலைவர்மற்றும் மாளிகைக்காடு வட்டார உறுப்பினர் கெளரவ இஸ்மாயில் அவர்களும் கட்சியின் போராளிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM