வடமேல் மாகாணசபை உறுப்பினரும் குருநாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதான அமைப்பாளருமான றிஸ்வி ஜவ்ஹர்ஷா பன்னவ பிரதேச ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உலமா காங்கிரஸ் உறுப்பினர்களுடன் எதிர்வரும் தேர்தல் தொடர்பாக விஷேட சந்திப்பில் கடந்த வெள்ளியன்று கலந்து கொண்டார்.

இதில் பிரதேச உலமா காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் பிரதேச கட்சியின் அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட மத்திய குழு செயலாளர் உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Ziyaur Rahman 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM