கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கல்முனை-14ம் வட்டார வெற்றி வேட்பாளர் MSM.சத்தார் அவர்களை ஆதரித்து இன்று(15)சாஹிபு வீதியில் உள்ள பட்டியல் வேட்பாளர் ULM.ஜெஸ்மீர் அவர்களின் இல்லத்தில் முஹம்மட் லத்தீப்(வட்டானை)தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் அல்ஹாஜ் சட்டத்தரணி HMM.ஹரிஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
மேலும் இந்நிகழ்வில் கல்முனை தொகுதி ஐக்கிய தேசிய கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி MS.அப்துல் ரச்சாக்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் எமது கட்சியின் 12ம் வட்டார வேட்பாளர் MSM.பழில், 12ம் வட்டார சக வேட்பாளர் M.முஹீஸ், 15ம் வட்டார வேட்பாளர் சட்டத்தரணி AM.ரோசன் அக்தார்,16ம் வட்டார வேட்பாளர் ரகுமத் மன்சூர், 17ம் வட்டார வேட்பாளர் AM.பைரோஸ் உட்பட கட்சியின் போராளிகள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.