Web
Analytics
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 28ஆவது பேராளர் மாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட நடப்பாண்டுக்கான நிர்வாகிகள் - Sri Lanka Muslim Congress

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 28ஆவது பேராளர் மாநாடு, கண்டி பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ கலையரங்கில் ஆயிரக்கணக்கான பேராளர்களின் பங்குபற்றுதலோடு நேற்று (05) நடைபெற்றது.

இதன்போது   நடப்பாண்டுக்கான 26 நிர்வாகிகள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீமால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.

01. தலைவர் – அமைச்சர் ரவூப் ஹக்கீம்.

02. தவிசாளர் – ஏ.எல்.ஏ.அப்துல் மஜீத்

03. செயலாளர் – ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்

04. சிரேஷ்ட பிரதித்தலைவர் – ராவுத்தர் நெய்னா முஹம்மது

05. பிரதித்தலைவர் i – பொறியியலாளர் ஹாபிஸ் நசீர் அஹமட்

06. பிரதித்தலைவர் ii – யூ .ரி.எம்.அன்வர்.

07. பிரதித்தலைவர் iii – பிரதியமைச்சர் எச்.எம்.எம் .ஹரீஸ்

08. பிரதித்தலைவர் iv – எஸ்.எம்.ஏ.கபூர்

09. பொருளாளர் – எம்.எஸ்.எம்.அஸ்லம்

10. தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் – எம்.ஐ.எம். மன்சூர் எம்.பி.

11. தலைவர் மஜ்லிஸ் அஸ்-சூரா – மௌலவி ஏ.எல்.எம்.கலீல்

12. தேசிய கொள்கை பரப்பு செயலாளர் -யூ.எல்.எம்.முபீன்

13. தேசிய அமைப்பாளர் – சபீக் ரஜாப்தீன்

14. அரசியல் விவகார பணிப்பாளர் – கே.ஏ. பாயிஸ்

15. சர்வதேச விவகார பணிப்பாளர் – ஏ.எம். பாயிஸ்

16. ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புக்களுக்கான பணிப்பாளர் – எம்.எஸ்.தெளபீக் எம்.பி

17. உலமா காங்கிரஸ் தலைவர் – மௌலவி எச்.எம்.எம். இல்யாஸ்

18. பிரதிதவிசாளர் – எம் .நயீமுல்லாஹ்.

19. பிரதிச் செயலாளர் -மன்சூர் ஏ.காதிர்.

20 யாப்பு விவகார பணிப்பாளர் – சட்டத்தரணி எம்.பி. பாரூக் 

21. பிரதி ஒருங்கிணைப்பு செயலாளர் -ரஹ்மத் மன்சூர்

22. பிரதி தேசிய கொள்கைப்பரப்பு செயலாளர் – அலி ஷாஹிர் மௌலானா.

23. பிரதி தேசிய அமைப்பாளர் – பைசல் காசிம்

24. அரசியல் விவகார இணைப்பாளர் -ஏ.எல்.நசீர் எம்.பி.

25. கல்வி விவகார இணைப்பாளர் – எஸ்.எல்.எம்.பளீல்

26. சமூக சேவைகள் அனர்த்த முகாமைத்துவ அமைப்பாளர் -ஆர்.எம்.அன்வர்

27. இளைஞர் மற்றும் வேலைவாய்ப்பு இணைப்பாளர் -ஏ.எல்.எம்.தவம்.

28.  பிரதித்தலைவர் மஜ்லிஸ் அஸ் -சூரா – சியாத் ஹமீத் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM