மன்னார் மாவட்டத்தின் முசலி பகுதியின் ஹூனைஸ் நகர் பாலர் பாடசாலை மாணவ செல்வங்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் அவர்களால்  நேற்று(20)  வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை  ஹுனைஸ் நகர் பாடசாலைக்கு விஜயம் செய்து அவர்  மாணவர்களையும், பெற்றோர்களையும் சந்தித்து அங்குள்ள குறைகளை பற்றி ஆலோசனை செய்த பொழுது அங்கு விசேடமாக பல பிரச்சினைகள் முன் வைக்கப்பட்டது எதிர்காலங்களில் எமது பாடசலையை மென்மேலும் வழர்ச்சிடைய செய்யவுள்ளதோடு விளையாட்டு பிரதி அமைச்சரின் நிதி உதவியுடன் ஹூனைஸ் நகர் பாடசாலை விளையாட்டு மைதானம் புனர்நிர்மாணம் செய்து கொடுக்கப்படும் அதே போன்று மாணர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள் பல பெற்றுக்கொடுக்கப்படும் என்று அவரால் கூறப்பட்டது ஊடக பிரிவு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM