Web
Analytics
13,250 மில்லியன் ரூபா நிதியில் பாரிய குருநாகல் நீர் வழங்கல் சுத்திகரிப்பு நிலைய விரைவில் பொது மக்களின் பாவனைக்கு - Sri Lanka Muslim Congress

பாரிய குருநாகல் நீர் வழங்கல் சுத்திகரிப்பு நிலையத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று (05) நேரில் சென்று பார்வையிட்டார்.

சீன மற்றும் இலங்கை அரசாங்கத்தின் 13,250 மில்லியன் ரூபா நிதியின் மூலம் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டம், மிக விரைவில் பொது மக்களின் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் குருநாகலில் சுத்தமான குடிநீர் பெறுவதற்கான 4,000 புதிய இணைப்புகளை வழங்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM