Web
Analytics
15 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய குருநாகல் கழிவு நீர் திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை திறந்துவைப்பு - Sri Lanka Muslim Congress

15 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய குருநாகல் கழிவு நீர் முகாமைத்துவ திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை (13) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் மக்களிள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ள நிலையில், இது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் செவ்வாய்க்கிழமை (07) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அவரது பாராளுமன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அமைச்சர் எஸ்.பி. நாவின்ன, இராஜாங்க அமைச்சர்களான லக்கீ ஜயவர்தன, ஜே.சி. அலவத்துவல, வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைவர் கே.ஏ. அன்சார் மற்றும் சபையின் உயரதிகாரிகள் பங்குபற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM