Web
Analytics
NSBS திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலைக் கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது - Sri Lanka Muslim Congress

பண்பு, அறிவு மற்றும் மனித நேய மாணவச்சந்ததியினரை உருவாக்கும் நோக்கில் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன அவர்களின் தலைமைத்துவத்துடன் கௌரவ பிரதம மந்திரி ரணில் விக்கிரம சிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் “அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை” (NSBS) திட்டத்தின் கீழ் தேசிய வேலைத்திட்டம் 2016-2020 கீழ் கல்வி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலைக் கட்டிடங்கள் நேற்று (2018. 08. 16) ம் திகதி பின்வரும் பாடசாலைகளில் திறந்து வைக்கப்பட்டது.

1. தி/அலிகார் மகா வித்தியாலயம்.
2. தி/அல் மினா மகாவித்தியாலயம் 
3. தி/ யூசுப் வித்தியாலயம் 
4. தி/தாருல் உலூம் மகாவித்தியாலயம்

இந்நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தொளபீக்,  இம்ரான் மஃரூப் பிரதம அதிதியாகவும் கௌரவ துரைரெட்ணசிங்கம், முன்னால் கிழக்குமாகாணசபை முதலமைச்சர் நஜீப் ஏ அப்துல் மஜீத் மற்றும் கிண்ணியா வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி. நளீம் முனவ்வரா பாடசாலை அதிபர் உட்பட ஆசிரியர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM